தமிழ்நாட்டின் வரலாறு , பண்பாடு , சமூக அரசியல் - 10 முக்கிய தலைப்புகள்
டிஎன்பிஎஸ்சி குரூப் முதன்மைத் தேர்வுகளில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் இருப்பதாக கருதப்படுவது புதிதாக சேர்க்கப்பட்ட தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு மற்றும் சமூக அரசியல் பாடப்பகுதி ஆகும் . இதில் ஒருவர் கை தேர்ந்துவிட்டால் நிச்சயமாக இத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற முடியும் . இதை அறிய 10 முக்கிய தலைப்புகளை இவ்வகுப்பில் காணலாம் .
Aug 2, 2020 • 1h 2m
Sibi k